ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
ஐக்கிய அரபு குடியரசின் ரஸ் அல் கைமாவில் வசித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் வீட்டுக்குள் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும்படிக்க
No comments:
Post a Comment