google1

Saturday, September 3, 2011

அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்த சிம்பு

அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்த சிம்புஅஜீத்தின் தீவிர ரசிகர் நடிகர் சிம்பு. இதை அவரே பல முறை தெரிவித்து உள்ளார். அஜீத் படங்களை முதல் நாளிலேயே தியேட்டரில் சென்று பார்ப்பது வழக்கம்.மங்காத்தா படத்தையும் அது போல் பார்க்க ஆசைப்பட்டார்.

மேலும்படிக்க

No comments:

Post a Comment