திருச்சி இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீண்டும் போட்டியிடுவார் என அக் கட்சியின் தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை அறிவித்தார்.
இத் தொகுதியில் அக்டோபர் 13-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
No comments:
Post a Comment