பிடிபட்ட கப்பல் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமானது: இந்தோனேசிய போலீசார்
இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறி நியூசிலாந்தில் தஞ்சம் அடைய 87 தமிழர்கள் மலேசியாவில் இருந்து எம்.ஏ.எலிஸ் எனப்படும் ஒரு கப்பலில் புறப்பட்டனர். செல்லும் வழியில் அந்த கப்பலை இந்தோனேசிய கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment