பத்மநாபசுவாமி கோவிலில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள்
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின், ரகசிய அறைகளில் இருக்கும் விலைமதிப்பற்ற தங்கம், அணிகலன்கள், சிலைகள் உள்ளிட்ட பொருட்களை கணக்கெடுக்கும் பணி நேற்றும் தொடர்ந்தது.
நேற்றைய கணக்கெடுப்பின் போது, தங்க விஷ்ணு சிலை ஒன்று இருப்பது மேலும்படிக்க
No comments:
Post a Comment