google1

Friday, June 3, 2011

தினபலன் -04-06-11

தினபலன் -04-06-11

மேஷம்

தொட்டகாரியம் வெற்றிபெறதுர்க்கா தேவியை வழிபட வேண்டிய நாள். தொழில் ரீதியான குழப்பங்கள் தோன்றி மறையலாம். உங்களுக்கு பிடித்த பொருளொன்றை மற்றவர்களுக் காக கொடுக்க வேண்டியதிருக்கும்.

ரிஷபம்

நட்பு வட்டம் விரிவடையும் நாள். ஆடை, ஆபரண சேர்க்கைக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment