
பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா. இதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள்.
தற்போது இருந்தே தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். 10
மேலும்படிக்க
No comments:
Post a Comment