google1

Tuesday, December 7, 2010

நீதிபதியிடம் பேச யாரையும் அனுப்பவில்லை: ஆ. ராசா

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியிடம் பேச யாரையும் அனுப்பவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அவர் மேலும் கூறியதாவது:

ஒரு வழக்கறிஞராகவும், குடிமகனாகவும் நீதித்துறையின் மீது நான் மேலும்படிக்க

No comments:

Post a Comment