google1

Tuesday, November 1, 2016

தீபாவளி தொடக்க நாளான தந்தராஸ் பண்டிகையில் மராட்டியத்தில் ரூ.450 கோடிக்கு தங்கம் விற்பனை


தந்தராஸ் பண்டிகை அன்று மராட்டியத்தில் ரூ.450 கோடிக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.75 கோடி அதிகம் ஆகும்.

மராட்டியர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை 5 நாட்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment