google1

Tuesday, April 12, 2016

அதிமுக பிரசாரத்தில் பங்கேற்ற இரு தொண்டர்கள் பலி

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் இருவர் இறந்ததற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் மே மாதம் மேலும்படிக்க

No comments:

Post a Comment