கேரளாவில் ஆண்வேடமிட்டு இருசக்கர வாகனங்கள் திருடிய இளம்பெண் கைது
கேரள மாநிலம் திருவனந்தபுரம், ஆழப்புழை உள்பட பல்வேறு பகுதிகளில் ரெயில் நிலையங்கள் அருகில் பொது மக்கள் நிறுத்தி வைத்திருக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது.
வாகனங்களை பறிகொடுத்தவர்கள் இது பற்றி போலீஸ் நிலையங்களில் புகார் மேலும்படிக்க
No comments:
Post a Comment