google1

Monday, February 1, 2016

பழ.கருப்பையாவுக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

சென்னை துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ, பழ.கருப்பையா. இவர் குடும்பத்துடன் ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியில் வசித்து வருகிறார்.

இவர் கட்சியின் கட்டுப்பாடு மற்றும் குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதால், கட்சியிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். மேலும்படிக்க

No comments:

Post a Comment