google1

Monday, December 14, 2015

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த 3 கிராமங்களைத் தத்தெடுத்த சூர்யா

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திரையுலகினர் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 கிராமங்களை நடிகர் சூர்யா தத்தெடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment