google1

Thursday, July 9, 2015

ஆபாச இணையதளங்களை முடக்க நடவடிக்கை: மத்திய அரசு

ஆபாச இணையதளப் பக்கங்களை முடக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மத்திய அரசு உறுதியளித்தது.
 ஆபாச இணையதளப் பக்கங்களை முடக்க உத்தரவிடக் கோரி, இந்தூரைச் சேர்ந்த கமலேஷ் வஸ்வானி என்ற வழக்குரைஞர் மேலும்படிக்க

No comments:

Post a Comment