உலகில் முதல்முறையாக கர்ப்பபை மாற்று அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு குழந்தை
சுவீடனில் கர்ப்ப பை மாற்று அறுவை சிகிச்சை செய்த பெண்னுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. உலகில் கர்ப்ப பை மாற்று அறுவை சிகிச்சை செய்த பெண் குழந்தை பெறுவது இதுவே முதல் முறையாகும்.
No comments:
Post a Comment