சந்திரபாபுநாயுடுவை கொல்ல முயன்ற மாவோயிஸ்டு தீவிரவாதி கொல்கத்தாவில் கைது
ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை கொல்ல முயன்ற வழக்கில் தொடர்புடைய மாவோயிஸ்டு தீவிரவாதி கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். அவரை ஆந்திர மாநில போலீசார் விமானத்தில் சென்னை அழைத்து வந்தனர்.
No comments:
Post a Comment