விபசார வழக்கில் கைதான நடிகை சுவேதா பாசுவுக்கு தீபிகா படுகோனே ஆதரவு
விபச்சார வழக்கில் கைதான நடிகை சுவேதா பாசுவுக்கு நடிகை குஷ்பு மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். கடந்த 2ம் திகதி ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் நடிகை சுவேதா பாசு கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment