உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் ஜோதி நகரை சேர்ந்தவர் சண்முகம். ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரது மகன் சந்தோஷ்(வயது 22) பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
No comments:
Post a Comment