google1

Thursday, September 11, 2014

பாஜக ஆட்சி அமைந்தால் டெல்லிக்கு நல்லது -ஷீலா தீட்சித் பேட்டியால் காங்கிரஸ் அதிர்ச்சி

டெல்லியில் பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.

டெல்லி சட்டசபை முடக்கி வைக்கப்பட்ட நிலையில், பா.ஜனதா மாற்று அரசு அமைக்க முயன்று வருகிறது. மேலும்படிக்க

No comments:

Post a Comment