google1

Sunday, September 14, 2014

அன்னியச்செலாவணி மீறல் குற்றங்களில் நடவடிக்கை எடுக்க மத்திய அமலாக்கப் பிரிவுக்கு கூடுதல் அதிகாரம்

அன்னியச்செலாவணி மீறல் குற்றங்களில் நடவடிக்கை எடுக்க மத்திய அமலாக்கப்பிரிவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்த 9 மாதங்களுக்குள் அது குறித்த தகவல்களை (ஏற்றுமதி நிலுவை அறிக்கை) இந்திய மேலும்படிக்க

No comments:

Post a Comment