சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
கிரானைட், தாது மனல் கொள்ளை பற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
No comments:
Post a Comment