ஐ படவிழாவில் பங்கேற்க சென்னை வந்தடைந்தார் அர்னால்டு
விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள 'ஐ' படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு அழைக்கப்பட்டிருந்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment