வதோதரா மக்களவைத் தொகுதியை தக்க வைத்துக் கொண்ட பாஜக
பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு, வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்த குஜராத் மாநிலத்தின் வதோதரா பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த 13-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 45.30 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
No comments:
Post a Comment