தனியார் பள்ளி விடுதியில் 3–ம் வகுப்பு மாணவன் கொலை தாளாளர் தலைமறைவு
தர்மபுரி மாவட்டம் ராஜாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களது மகன் தனியரசு (9). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மேலும்படிக்க
No comments:
Post a Comment