google1

Wednesday, September 17, 2014

11-வது பிரசவத்தில் பெண் மரணம் -10 குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவேன் என்று தாத்தா உறுதி


திண்டுக்கல்லில் 11–வது பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததையடுத்து, அவருடைய 10 குழந்தைகளும் தாயை இழந்து தவிக்கிறார்கள். அவர்களை தாயில்லா குறை தெரியாமல் வளர்க்கப்போவதாக அவர்களுடைய தாத்தா கூறி உள்ளார்.

திண்டுக்கல் தோட்டனூத்து பகுதியை சேர்ந்தவர் மேலும்படிக்க

No comments:

Post a Comment