google1

Sunday, June 22, 2014

பிரபல இயக்குநர் ராம நாராயணன் மரணம்

பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான ராம நாராயணன் சிறு நீரக கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 65.

தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் 125-க்கும் அதிகமான படங்களை இயக்கியவர் ராம நாராயணன். மேலும்படிக்க

No comments:

Post a Comment