google1

Wednesday, June 25, 2014

விண்வெளியில் 1,100 கோடி ஆண்டு வைர நட்சத்திரம் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குட்டி நட்சத்திரம் ஒன்றை அமெரிக்காவின் விஸ்கான்சின்-மில்கிவே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கப்லான் என்ற வானவியல் அறிஞர் கண்டுபிடித்து இருக்கிறார்.


இதன் வயது 1,100 கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்று வானவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். மேலும்படிக்க

No comments:

Post a Comment