நடிகர் கமலஹாசன் 59–வது பிறந்த நாள்-நடிகர்–நடிகைகள் வாழ்த்து
நடிகர் கமலஹாசன் இன்று தனது 59–வது பிறந்த நாளை கொண்டாடினார். நடிகர், நடிகைகள் பலர் நேரிலும் போனிலும் வாழ்த்தினார்கள். பிறந்த நாளையொட்டி நேற்று நள்ளிரவு முக்கியஸ்தர்களுக்கு சென்னையில் உள்ள ஒட்டல் ஒன்றில் விருந்து கொடுத்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment