டூப்’ இல்லாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்த கதாநாயகி மெய்யழகி
தேனி மாவட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள படம், 'மெய்யழகி.' இந்த படத்தில், 'பட்டாளம்,' 'காதல் சொல்ல வந்தேன்' படங்களில் நடித்துள்ள பாலாஜி கதாநாயகனாகவும், ஜெய்குவேதனி கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment