பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹையான்’ புயலால் 100 க்கும் மேற்பட்டோர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சமர் தீவு அருகே கடலில் 'ஹையான்' என்ற பயங்கர புயல் உருவாகி மிரட்டியது. இந்த தீவு தலைநகர் மணிலாவில் இருந்து 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. மேலும்படிக்க
No comments:
Post a Comment