இமாசலபிரதேசத்தில் முதல்வர் பிரேம்குமார் துமால் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 68 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதையொட்டி, நேற்று அங்கு தேர்தல் நடைபெற்றது.
68 தொகுதிகளிலும் மொத்தம் 459 வேட்பாளர்கள் மேலும்படிக்க
No comments:
Post a Comment