சிவகாசி அருகே மீண்டும் சோகம் : வெடி விபத்து 3 பேர் பலி
சிவகாசி அருகே இன்று பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
தீபாவளிப்பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால், சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆர்டர்களை பெற்றுள்ள பல நிறுவனங்கள், பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்களை வீடுகளுக்கு மேலும்படிக்க
No comments:
Post a Comment