முடி திருத்தும் தொழிலாளிக்கு ரூ. 11 லட்சம் நஷ்டஈடு: இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
விபத்தில் வலது கையை இழந்த சலூன் கடைக்காரர் ரூ.6 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவருக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு, சென்னை ஐகோர்ட்டு மேலும்படிக்க
No comments:
Post a Comment