
புதுவை தட்டாஞ்சாவடி மீனாட்சிபேட்டையைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகள் சிந்துஜா (21). பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படித்து வந்தார். விழுப்புரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ராஜ்கமல் (22). இன்ஜினியரிங் பட்டதாரி.
மேலும்படிக்க
No comments:
Post a Comment