+2 தேர்வில் ராஜிவ் கொலையாளிகள் முருகன், பேரறிவாளன் சாதனை
ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பிளஸ்2 பொதுத்தேர்வை எழுதினர். அவர்களுடன் மேலும் 6 பேரும் தேர்வு எழுதினர்.
No comments:
Post a Comment