புத்தனுக்கு போதிமரம்
குப்பனுக்கு ஏது மரம்?
ஒஸான் படலம்
ஓட்டையால் துன்பப் படலம்
வீசுமாக் காற்றும்; மரங்கள்
வீழ்ந்திடும் போழ்தும்
"ஏசி"க் காற்றும் இனி
ஏழைக்கு எட்டாக் கனி
மரங்கள்
பூமித்தாயின்
பூர்விக சேய்கள்
வளர்த்தால் நேயமாய்த்
தீர்க்கும் நோய்கள்
வளர விடாமல்
வாளால் அறுப்பவர்கள்
வஞ்சக மனிதப் பேய்கள்
மரமெனும் தாயை �ழிக்க
மரத்தினாலான கோடரியை
மனிதனும் துணைக்கு
மேலும்படிக்க
No comments:
Post a Comment