google1

Monday, March 26, 2012

லஞ்சப்பணத்தை கழிவறையில் வீசிய பெண் ஊழியர் சிக்கினார்

முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது லஞ்சப்பணத்தை கழிவறையில் வீசிய பெண் ஊழியரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

சேலம் ஜான்சன்பேட்டை ராஜாநகரில் தொழிலாளர் துறையின் கட்டுப்பாட்டில் முத்திரை ஆய்வாளர் மேலும்படிக்க

No comments:

Post a Comment