4வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு - போராட்டத்தை தீவிரப்படுத்த லாரி அதிபர்கள் முடிவு
சமையல் எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) நாமக்கல்லில் எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை மேலும்படிக்க
No comments:
Post a Comment