google1

Friday, June 3, 2011

சென்செக்ஸ் 117 புள்ளிகள் சரிவு

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 117 புள்ளிகள் சரிந்து 18,376 புள்ளிகளில் முடிவடைந்தது.

எச்டிஎப்ஸி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் மேலும்படிக்க

No comments:

Post a Comment