அல்கொய்தாவினருடன் சேர்ந்து விடுவேன் - அதிபர் கடாபி மிரட்டல்
கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் என் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், நான் அல்கொய்தா இயக்கத்தினருடன் சேர்ந்து விடுவேன் என்று லிபியா அதிபர் கடாபி மிரட்டல் விடுத்து இருக்கிறார்.
No comments:
Post a Comment