google1

Tuesday, March 15, 2011

அவமானப்படுத்தியது அதிமுக: தனித்து போட்டியிடப் போவதாக நடிகர் கார்த்திக் அறிவிப்பு

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், அவமானப்படுத்தியதால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக அகில இந்திய நாடாளுமன்ற கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 55 நாட்களாக காத்திருந்தபோதும், மேலும்படிக்க

No comments:

Post a Comment