google1

Tuesday, March 15, 2011

பாமக போட்டியிடும் 30 தொகுதிகள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 30 தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் கருணாநிதியும், பாமக நிறுவனர் ராமதாஸும் கையெழுத்திட்டனர்.

பாமகவின் 30 தொகுதிகள் விவரம்:

1.திருப்போரூர்
2.காஞ்சிபுரம்
3.செங்கம்
4.ஓமலூர்
5.மேட்டூர்
6.புவனகிரி
7.பூம்புகார்
8.ஜெயங்கொண்டம்
9.அணைக்கட்டு
10.கோவில்பட்டி
11.ஜோலார்பேட்டை
12.கும்மிடிபூண்டி
13.பரமத்தி வேலூர்
14.பாலக்கோடு
15.ஆற்காடு
16.செஞ்சி
17.மயிலம்
18.நெய்வேலி
19.எடப்பாடி
20.மதுரவாயில்
21.பர்கூர்
22.சோழவந்தான்
23.வேதாரண்யம்
24.போளூர்
25.ஆலங்குடி
26.திண்டிவனம்
27.வேளச்சேரி
28.செங்கல்பட்டு
29.தருமபுரி
30.திண்டுக்கல் மேலும்படிக்க

No comments:

Post a Comment