google1

Monday, March 14, 2011

சென்செக்ஸ் 265 புள்ளிகள் உயர்வு

நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமை அன்று மிகவும் நன்றாக இருந்தது. பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்ப்பதாக அமைந்தது. மேலும்படிக்க

No comments:

Post a Comment