ஆரல்வாய்மொழி அருகே தண்டவாளத்தில் அரிப்பு: ரயில் போக்குவரத்து துண்டிப்பு
குமரி மாவட்டத்தில் திடீரென்று கனத்த மழை பெய்து வருகிறது. வள்ளியூர், நாகர்கோவில் ரயில் பாதையில் ஆரல்வாய்மொழி அருகே அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பாதையில் ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வள்ளியூர் அடுத்த மேலும்படிக்க
No comments:
Post a Comment