தமிழகத்தில் மழை, படிப்படியாக குறையும் என்று வானிலை மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திரா நோக்கி நகரும். அதன் காரணமாக தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்று வானிலை ஆராய்ச்சி மையம்அறிவித்துள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment