விசா, மாஸ்டர் கார்டு, பே பால் சேவை முடக்கம்: விக்கிலீக்ஸ் ஹேக்கர்கள் பழிக்குப் பழி
விக்கிலீக்ஸ் இணையதளம் தனது பண பறிமாற்றத்திற்காக பே பால் (Paypal) சேவையை பயன்படுத்தி வந்தது. மேலும் பே பால் இணையத்தின் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு நன்கொடைகள் வந்து சேர்ந்தது.
No comments:
Post a Comment