"நாடோடிகள்" படத்தை தொடர்ந்து, சமுத்திரகனியின் அடுத்தபடமான "போராளி" படத்திலும் சசிக்குமார் நடிக்கிறார்.
சசிக்குமார் இயக்கிய "சுப்ரமணியபுரம்" படத்தில் சமுத்திர கனி நடித்திருந்தார். அதேபோல் சமுத்திரகனியின் "நாடோடிகள்" படத்தில் சசிக்குமார் நடித்திருந்தார். இரண்டு படங்களுமே செம ஹிட்டானது. மேலும்படிக்க
No comments:
Post a Comment