என்னை தொலைத்தேன் உன்னுள்
உன்னைப் புதைத்தேன் என்னுள்
மூச்சை சுவாசித்தேன் உன்னுள்
அதை அடைகாத்தேன் என்னுள்
நிறைவைக் கண்டேன் உன்னுள்
அதை நிரப்பிக்கொண்டேன் என்னுள்
உணர்வுகள் கண்டேன் உனக்குள்
அதை உடுத்திக்கொண்டேன் எனக்குள்
எனையே உருக வைத்தாய் மேலும்படிக்க
No comments:
Post a Comment