ஏலகிரியில் ஓய்வு எடுத்த கருணாநிதி சென்னை திரும்பினார்
முதலமைச்சர் கருணாநிதி ஏலகிரியில் 2 நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு நேற்று இரவு சென்னை திரும்பினார்.
சென்னையில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில், வேலூர் மாவட்டத்தில் உள்ள கோடைவாசஸ்தலமான ஏலகிரிக்கு, முதலமைச்சர் கருணாநிதி, திங்கட்கிழமையன்று மேலும்படிக்க
No comments:
Post a Comment