இந்தியாவை மட்டமாக விமர்சித்த சிங்கப்பூர் அதிகாரி : விக்கிலீக்ஸ் அம்பலம்
"இந்தியா ஒரு முட்டாள் நாடு; அது 'ஆசியான்' அமைப்பில் பாதி உள்ளேயும், பாதி வெளியேயும் நிற்கிறது," என, சிங்கப்பூர் உயரதிகாரி ஒருவர் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, "விக்கிலீக்ஸ்" ரகசிய ஆவணங்கள் கூறியுள்ளன.
No comments:
Post a Comment